அசுரன் அப்டேட் - தனுஷின் செகண்ட் லுக் !
இந்தியன் 2 லிருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் !
கதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் தங்கை மகன் !
வெளிநாட்டு தொழிலதிபருடன் காதலை முறித்துக்கொண்ட குத்து நடிகை !

KOLLYWOOD CINE BITS More »

அசுரன் அப்டேட் - தனுஷின் செகண்ட் லுக் !...

வடசென்னை படத்தின் வெற்றிக்கு பின், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சுப்ரமணி ...

இந்தியன் 2 லிருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் !...

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. லைகா தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கமல், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், பிரியா பவானி ஷங்கர் சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி என பெரிய நடிகர்கள ...

சகநடிகையே விருதுக்கு தகுதியானவர் எனக்கூறும் ஐஸ்வர்...

மெய் படம் மருத்துவம் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக கொண்ட உண்மை கதை. நானே இது போன்ற கஷ்டத்தை அனுபவித்தேன். ஒரு தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் என்று சென்ற எனக்கு சம்பந்தமே இல்லாமல் பரிசோதனைகள் செய்து ரூ.1 லட்சம் பி ...

மீண்டும் அஜித்துக்கு வில்லனாக அருண்விஜய் !...

அஜித்குமார் தற்போது உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை ...

அடுத்தடுத்து குவியும் படவாய்ப்புகள் யோகிபாபுக்கு அ...

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் யோகி பாபு என்றே சொல்லலாம். பல ஜாம்பவான் காமெடியன்கள் ஒரு புறம் அமைதி காக்கும் வேளையில் தனக்கான சரியான பாதையை அமைத்து அதை தக்கவைத்து கொண்டு வருகிற ...

சூர்யாவுக்கு மீண்டும் ஜோடியாகும் காஜல் அகர்வால் !...

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஜல் அகர்வால் ஏற் ...

KOLLYWOOD CINE GOSSIPS More »

வெளிநாட்டு தொழிலதிபருடன் காதலை முறித்துக்கொண்ட குத...

தமிழிலில் ஓரிரண்டு படங்ககளில் நடித்தாலும் இந்த நடிகைக்கென ரசிகர் கூட்டம் தனியாக உள்ளது. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்। இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது தாய் விளக்கம் அளித்துள்ளார் ...

கடுப்பில் ரசிகர்களை கண்டித்த பதி நடிகர்...

‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார்.‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும் முடியாத அளவுக்கு க ...

பலவருட போராட்டத்திற்கு பிறகு ரிலீசாகவிருக்கும் பிர...

ரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடித்த ...

வாரிசுடன் நடிக்க மறுக்கும் தேசிய விருது நடிகை !...

தமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்தது. முதலில் சம்மத ...

அருந்ததி நடிகையின் தொடரும் மாப்பிள்ளை வேட்டை !...

இன்னும் மணமகனாக பெரிய மீன் எதுவும் சிக்கவில்லையாம். அருந்ததி நடிகை தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். பெரிய மீன் எப்போது சிக்கி எப்போது திருமணத்தை நடத்துவது என்று பெருமூச்சு விடுகிறார்கள், பெற்றோர்கள். இவரு ...

கதாநாயகனின் லவ் டார்ச்சர் - புலம்பும் கதாநாயகியின்...

மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறாராம். த ...

LATEST NEWS

கதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் தங்கை மகன் ! ...

பொல்லாத உலகில் பயங்கர கேம்'. காமெடி - த்ரில்லர் ஜானரில்  படம் உருவாகிவருகிறது. அதில் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, நான் கடவுள் ராஜேந்திரன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமின் தங்கை அனிதாவின் மகனான அர்ஜூமன், இப்படத்தின்மூலம் தமிழ் ச ...

என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நா ...

800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்ப ...

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிச்சயம் அரசிய ...

யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிகா ஆனந்த் பேசியதாவது:- ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை ...

எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நி ...

மக்கள் அனைவரும், இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல தெரிகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பற்றி சொல்லும் போது என் மனம் அப்படியே துடித்துப் ...

யூனிசெப் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து ப்ரியங்கா ...

உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களி ...

மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழலை சொல்லும் படத்தில ...

அறிமுக இயக்குநர் பாஸ்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மெய்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகன் நிக்கி சுந்தரம் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர். ...

EVENTS

சாட்டை 2 படத்தின் இசை வெளீயீட்டு விழா ! ...

சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் இயக்குனர் அன்பழகன் இயக்கிய சாட்டை திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏழு வருடங்கள் கழித்து தற்போது 'அடுத்த சாட்டை' என்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் ...

நான் ஜோதிகாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொ ...

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 2-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, என்னோட ஜோ தான ...

பிரம்மாண்டமாக தொடங்கிய காப்பான் இசை வெளி ...

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகிறது. விழா மேடையில் தோன்றி வணக்கம் சொன்னார் விழா நாயகன் சூர்யா. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், இயக்க ...

Top