Cine Bits

ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்க உள்ளார்.

Tags: Aishwarya Rai    Karima    Sitharth   
Slug: Aishwarya rai is to be a mother to rent

ஐஸ்வர்யா ராயின் குழந்தை ஓரளவுக்கு பெரியதாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் கதையில்,கரிமா இயக்கத்தில், ஸ்ரீ நாராயண் சிங்  தயாரிப்பில் ஜாஸ்மின் தலைப்பில் வாடகை தாயாக நடிக்க  உள்ளார். இப்படம் குழந்தை சம்பந்தப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும்  படம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  


 

sub news
Posted By
sumithra

Wednesday, January 10, 2018

Other Cine Bits

 Wednesday, January 10, 2018

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல்  இருந்தாலும் ...

Hansika, Vikrampirapu

Read More


 Tuesday, January 9, 2018

சாம்.சி.எஸ்ஸியின் இசை  "விக்கரம் வேதா" படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல   ...

Ajith, sam, Mogan lal

Read More


 Tuesday, January 9, 2018

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக 3 வாரம்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்குனருக்கு விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக செய் ...

Ajith , Mogan Raj

Read More


 Monday, January 8, 2018

ஒளிப்பதிவாளர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டை  மையபடுத்தி    விஜயகாந்தின்  மகன் ஷண்முக  பாண்டியன் நடித்துள்ள  "மதுரவீரன்" படம் எடு ...

sanmuga pandiyan, P.G. Muthaiya

Read More


 Monday, January 8, 2018

பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  விமல்  நடித்து, தயாரித்துள்ள  படம் மன்னர் வகையறா. இதில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர்,ஜெயபிரகாஷ், ரோபோ  சங ...

Vimal

Read More


Top