Cine Bits

அக்ஷய்குமாருக்கு பல கெட்டப்

Tags: akshay kumar   
Slug: Akshay kumar many role played

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகராரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எந்திரன் படம் போலவே இந்த படத்திலும் ரஜினிக்கு இரண்டு வேடங்கள். புரொபஸர் வசீகரனாகவும், ரோபோ 'சிட்டி'யாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ரஜினிக்கு இரண்டு வேடங்கள் என்றால், அக்ஷய் குமாருக்கு இப்படத்தில் ஒரு வேடம் தான். ஆனால் படம் முழுக்க பல்வேறு விதமான கெட் அப்களில் வருகிறாராம்! உத்தேசமாக 12 தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

 

sub news
Posted By
saran

Tuesday, November 7, 2017

Other Cine Bits

 Tuesday, October 24, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் நாளில் வெளியான படம் மெர்சல். இப்படம்  அட்டகாசமாக வசூலில் கலக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் எதிர்க்கொள்ளாத பிரச ...

Vijay

Read More


 Monday, October 23, 2017

நடிகர் சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பட பிரச்சனைகளுக்கு நடுவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வேலைகள் நடந்து ...

Surya

Read More


 Saturday, October 21, 2017

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்க்கு எழுந்துள்ள எதிர்ப்பு பற்றிதான் தேசிய டிவி சேனல்கள் உட்பட அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். சென்சார் செய்யப்பட்ட படத்தின் காட்சியை நீக்க சொல்வது சரியல்ல என பலரு ...

Vijay

Read More


 Wednesday, August 2, 2017

நடிகர் விஜய் சேதுபதி எப்பவும், படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் தற்போது த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மூன்று காலங்களில் காதல் இருப்பது போல் படமாக்கவுள்ளார்களாம், அதாவது ப்ரேமம் போல். இதில் ஒன்றில் விஜய் சேதுபதி மிகவும் முதியவராக நடிக்கவுள்ளாராம்.எப்படியும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 96 வயது இருப்பது போல் அங்க கேரக்ட்டர் இருக்கும் எ ...


 Tuesday, August 1, 2017

அட்லீ இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிப்பில் வரும் படம் மெர்சல். இப்படம் அசத்தலாக தயாராகி வருகிறது. இப்படத்தின் வேலைகள் பிஸியாக நடந்து வருகிகிறது.மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்நிலையில் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த பைரவா படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு ஜுலை 29ம் தேதி வெளியாகி இருந்தது. தற்போது படம் 40 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை ...


Top