Cine Bits

இயக்குணர் ஆனந்த் ஷங்கர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் தெரியுமா?

Tags: Anand Shankar   
Slug: Director anand shankar who will be next coalition with whom

இயக்குணர் ஆனந்த் ஷங்கர் அரிமா நம்பி, இருமுகன் என தொடர் வெற்றி படங்களை இயக்கியவர். இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இந்த வருட சென்சேஷன் என்றால் அர்ஜுன் ரெட்டி தான், இப்படத்தை தெலுங்கு சினிமா தலையில் தூக்கி கொண்டாடியது. இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் விஜய் தேவரகொண்டா.  தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகிவருகின்றார். அந்த வகையில் அடுத்து இயக்குணர் ஆனந்த் ஷங்கர் படத்தில் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளதாம் என கூறப்பதுகிறது.

sub news
Posted By
yarunraj

Thursday, December 14, 2017

Other Cine Bits

 Monday, December 4, 2017

மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் இப்படம் உருவான விதம் பற்றி இயக்குநர் மோகன்ராஜா மற்றும் நடிகர் சிவகார்த்தி ...

Sivakarthikeyan

Read More


 Friday, December 1, 2017

சூரிய நடிப்பில்  விக்னேஷ் இயக்கதில் கே. இ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்" திரைப்படமாகும். இப்படத்தின் டீசர் வெளிட்டு இருக்கிறது படக்குழு link : https://www.youtube.c ...

Thaanaa Serndha Koottam

Read More


 Thursday, November 30, 2017

விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் "ஒரு நல்லா நால் பாத்து சொல்றேன் " படத்தில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதிவின் கதாபாத்திரம் ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறார். இன்று இப்படத்த ...

Vijay Sethupathi , Gowtham karthik, oru nalla naal paathu solren

Read More


 Wednesday, November 29, 2017

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது சமூக வலைத்தளபக்கத்தின் மூலம் உறுதி செய ...

Arya , santhosh jeyakumar, kajinikanth, shayisha

Read More


 Wednesday, November 29, 2017

சேதுராமன் இயக்கத்தில்  நகைச்சுவைத் திரைப்படம் சக்கா போடு போடு ராஜா, வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார். சந்தானம், வைபவி ஷந்திலியா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதன்மு ...

Sakka Podu Podu Raja, santhanam

Read More


Top