Cine Bits

கேத்ரின் தெரசா நடித்த கணிதன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் இயக்குனர் சந்தோஷ்.

Tags: Karthik    Santhosh    Ketharin   
Slug: Director santosh has remade kathirin teresas compilation of the movie in telugu

கேத்ரின் தெரசா, கார்த்தியுடன் இணைந்து நடித்த மெட்ராஸ் படத்தை தொடர்ந்து கணிதன், கடம்பன், கதகளி என தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். இதே போல்  தெலுங்கில்  கெளதம் நந்தா, நேனே ராஜு நேனே மந்திரி என்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு-2 வில் நடித்துள்ளார். மீண்டும் கணிதன் படத்தை இயக்கிய சந்தோஷ் தெலுங்கில்  ரீமேக் செய்யவுள்ளார். இதில் நாயகியாக இவரே நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை தெலுங்கில் ரசிகர்களின் ரசனைகளை ஏற்ப சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

 

sub news
Posted By
sumithra

Thursday, January 11, 2018

Other Cine Bits

 Thursday, January 11, 2018

ஜி.அசோக் இயக்கிய தெலுங்கு படம் "பாகமதி" இதில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இந்த படத்தை தமிழ் மற ...

anushka, Unni Mukunthan, Aathi

Read More


 Wednesday, January 10, 2018

Sivakarthikeyan talks about how he is making its audience entertained by his vocal scripts with composer Anirudh. He has been in the Kollywood since 5 years. ...

Sivakarthikayen

Read More


 Wednesday, January 10, 2018

ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் இணைந்து நடித்த படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரகுல் பிரீத் சிங்  பெரிய மார்க்கெட்டை தரும் எ ...

Mahesh Babu, Rakul Preethi Sing, A.R.Dhas

Read More


 Wednesday, January 10, 2018

ஐஸ்வர்யா ராயின் குழந்தை ஓரளவுக்கு பெரியதாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் கதையில்,கரிமா இயக ...

Aishwarya Rai, Karima, Sitharth

Read More


 Wednesday, January 10, 2018

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல்  இருந்தாலும் ...

Hansika, Vikrampirapu

Read More


Top