Cine Bits

மெர்சல் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எவ்லோவு தெரியுமா?

Tags: Vijay   

தீபாவளிக்கு வெளியாகிய விஜய்யின் படம் "மெர்சல்",  வசூலில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது இப்படம் "அதிரிந்தி" என்ற பெயரில் தெலுங்கில் நேற்று வெளியாகியுள்ளது. இப்போது வரைக்கும் சென்னையில் மட்டும் ரூ. 12.39 கோடி வசூல் செய்து ரஜினியின் கபாலி (ரூ. 12.35 கோடி) பட சாதனையை முறியடித்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி 2 படம் ரூ. 18.85 கோடி வரை வசூலித்துள்ளது. கூடிய விரைவில் விஜய்யின் மெர்சல் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடிக்கும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

sub news
Posted By
yarunraj

Friday, November 10, 2017

Other Cine Bits

 Tuesday, November 7, 2017

கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் Maiam Whist ...

Read More


 Tuesday, November 7, 2017

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகரா ...

Read More


 Tuesday, October 24, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் நாளில் வெளியான படம் மெர்சல். இப்படம்  அட்டகாசமாக வசூலில் கலக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் எதிர்க்கொள்ளாத பிரச ...

Read More


 Monday, October 23, 2017

நடிகர் சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பட பிரச்சனைகளுக்கு நடுவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வேலைகள் நடந்து ...

Read More


 Saturday, October 21, 2017

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்க்கு எழுந்துள்ள எதிர்ப்பு பற்றிதான் தேசிய டிவி சேனல்கள் உட்பட அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். சென்சார் செய்யப்பட்ட படத்தின் காட்சியை நீக்க சொல்வது சரியல்ல என பலரு ...

Read More


Top