Cine Bits

ஹன்சிகா, விக்ரம்பிரபுடன் இணையும் முதல் படம் "துப்பாக்கி முனை"

Tags: Hansika    Vikrampirapu   
Slug: Hansika the first film to join vikramprabu gun tip

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல்  இருந்தாலும் மீண்டும் இவர் இந்த நிறுவனத்திக்காக அறிமுக இயக்குனரான தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் "துப்பாக்கி முனை" தலைப்பில் நடிக்கின்றார். இதில் நாயகியாக ஹன்சிகா இணைந்துள்ளார். தமிழில் படங்களில் ஹன்சிகாவிற்கு மார்க்கெட்  இல்லாததால்  இவருக்கு ஜோடியாகிறார். ஹன்சிகா, விக்ரம்பிரபுடன் இணைந்து நடிக்கும் முதல் படம்  என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நடந்து வருகிறது. விக்ரம்பிரபு இந்த படத்தை தவிர "பக்கா" என்ற மற்றொரு படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படம் விரைவில் வெளியாகிறது.

sub news
Posted By
sumithra

Wednesday, January 10, 2018

Other Cine Bits

 Tuesday, January 9, 2018

சாம்.சி.எஸ்ஸியின் இசை  "விக்கரம் வேதா" படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல   ...

Ajith, sam, Mogan lal

Read More


 Tuesday, January 9, 2018

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக 3 வாரம்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்குனருக்கு விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக செய் ...

Ajith , Mogan Raj

Read More


 Monday, January 8, 2018

ஒளிப்பதிவாளர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டை  மையபடுத்தி    விஜயகாந்தின்  மகன் ஷண்முக  பாண்டியன் நடித்துள்ள  "மதுரவீரன்" படம் எடு ...

sanmuga pandiyan, P.G. Muthaiya

Read More


 Monday, January 8, 2018

பூபதி பாண்டியன்  இயக்கத்தில்  விமல்  நடித்து, தயாரித்துள்ள  படம் மன்னர் வகையறா. இதில் ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா, கார்த்திக் குமார், நாசர்,ஜெயபிரகாஷ், ரோபோ  சங ...

Vimal

Read More


 Monday, January 8, 2018

KEE  is the new upcoming film directed by Kalees and team to entertain audience. Regarding the release date of Kee the team has let out an official confirmation that KEE will hit the screens o ...

Jiiva, Jeeva, Vishal Chandrasekhar, Jiva, Kee

Read More


Top