Cine Bits

சூடுபிடிக்கும் அரசியல் பிரவேசம் கமல்ஹாசன்

Tags: Kamal Hassan   
Slug: Hot political entrance

கமல்ஹாசன் அரசியலுக்கு வருகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வந்துவிட்டன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் Maiam Whistle என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளை அந்த ஆப்பில் கூறுலாம்.

sub news
Posted By
saran

Tuesday, November 7, 2017

Other Cine Bits

 Tuesday, November 7, 2017

ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், உருவாகி வரும் '2.0' படத்தின் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 2.0 படம் குறித்த பலவிதமான அதிகரா ...

akshay kumar

Read More


 Tuesday, October 24, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷல் நாளில் வெளியான படம் மெர்சல். இப்படம்  அட்டகாசமாக வசூலில் கலக்கி வருகிறது. ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வரும் இப்படம் எதிர்க்கொள்ளாத பிரச ...

Vijay

Read More


 Monday, October 23, 2017

நடிகர் சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பட பிரச்சனைகளுக்கு நடுவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வேலைகள் நடந்து ...

Surya

Read More


 Saturday, October 21, 2017

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்க்கு எழுந்துள்ள எதிர்ப்பு பற்றிதான் தேசிய டிவி சேனல்கள் உட்பட அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். சென்சார் செய்யப்பட்ட படத்தின் காட்சியை நீக்க சொல்வது சரியல்ல என பலரு ...

Vijay

Read More


 Wednesday, August 2, 2017

நடிகர் விஜய் சேதுபதி எப்பவும், படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் தற்போது த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மூன்று காலங்களில் காதல் இருப்பது ப ...

Vijay Sethupathi

Read More


Top