Cine Bits

பாகமதி படத்தில் மலையாள நட்சத்திரங்கள் ஆதிக்கம் அதிகம்!!!

Tags: anushka    Unni Mukunthan    Aathi   
Slug: Malayali stars dominate in bhagamathis film

ஜி.அசோக் இயக்கிய தெலுங்கு படம் "பாகமதி" இதில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்ததில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கினாலும், இதில் மலையாள நட்சத்திரங்களான ஜெயராம்,ஆஷா சரத், ஆகியோர்களின்  அதிக ஆதிக்கத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனுஷ்காவுக்கு ஜோடியாக மலையாள இளம் நாயகன் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.

sub news
Posted By
sumithra

Thursday, January 11, 2018

Other Cine Bits

 Wednesday, January 10, 2018

Sivakarthikeyan talks about how he is making its audience entertained by his vocal scripts with composer Anirudh. He has been in the Kollywood since 5 years. ...

Sivakarthikayen

Read More


 Wednesday, January 10, 2018

ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் இணைந்து நடித்த படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரகுல் பிரீத் சிங்  பெரிய மார்க்கெட்டை தரும் எ ...

Mahesh Babu, Rakul Preethi Sing, A.R.Dhas

Read More


 Wednesday, January 10, 2018

ஐஸ்வர்யா ராயின் குழந்தை ஓரளவுக்கு பெரியதாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் கதையில்,கரிமா இயக ...

Aishwarya Rai, Karima, Sitharth

Read More


 Wednesday, January 10, 2018

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல்  இருந்தாலும் ...

Hansika, Vikrampirapu

Read More


 Tuesday, January 9, 2018

சாம்.சி.எஸ்ஸியின் இசை  "விக்கரம் வேதா" படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல   ...

Ajith, sam, Mogan lal

Read More


Top