Cine Bits

ரகுல் பிரீத் சிங் 2018ல் இரு படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

Tags: Mahesh Babu    Rakul Preethi Sing    A.R.Dhas   
Slug: Rakul breathe singh has signed two films in 2018

ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுடன் இணைந்து நடித்த படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி ரகுல் பிரீத் சிங்  பெரிய மார்க்கெட்டை தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் பெரிய  தோல்வியை  தந்தது. இதனால் இந்த இயக்குனர் விஜய் நடிக்கும்  படத்தில்  இவரை கைகழுவிவிட்டார். 2018ல்  இவர், சூரியா நடிக்கும் முதல் படத்தில்  கையெழுத்திட்டுள்ளார். அதேபோல் தெலுங்கில் வம்சி இயக்கத்தில் மீண்டும் மகேஷ்பாபுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். தீவிர பேச்சுவார்த்தையில் இருந்த படங்கள் பின்வாங்கினாலும், இவருக்கு 2018ல் இரண்டு பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது.

 

sub news
Posted By
sumithra

Wednesday, January 10, 2018

Other Cine Bits

 Wednesday, January 10, 2018

ஐஸ்வர்யா ராயின் குழந்தை ஓரளவுக்கு பெரியதாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி நடித்துவருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சித்தார்த் கதையில்,கரிமா இயக ...

Aishwarya Rai, Karima, Sitharth

Read More


 Wednesday, January 10, 2018

விக்ரம்பிரபு, கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அரிமா நம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தை தொடர்ந்து அவருடைய படங்கள் சரியாக ஓடாமல்  இருந்தாலும் ...

Hansika, Vikrampirapu

Read More


 Tuesday, January 9, 2018

சாம்.சி.எஸ்ஸியின் இசை  "விக்கரம் வேதா" படத்தின் வெற்றிக்கு அடிப்படை காரணம். இந்த படம் வெளியானபோது இவர் உருவாக்கிய இசை மிகவும் கவனிக்கப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு பல   ...

Ajith, sam, Mogan lal

Read More


 Tuesday, January 9, 2018

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சூப்பர் ஹிட்டாக 3 வாரம்  திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இயக்குனருக்கு விரைவில் அஜித் படத்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக செய் ...

Ajith , Mogan Raj

Read More


 Monday, January 8, 2018

ஒளிப்பதிவாளர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் ஜல்லிக்கட்டை  மையபடுத்தி    விஜயகாந்தின்  மகன் ஷண்முக  பாண்டியன் நடித்துள்ள  "மதுரவீரன்" படம் எடு ...

sanmuga pandiyan, P.G. Muthaiya

Read More


Top