Cine Bits

ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான குறும்படத்தில் கஜோலுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் !

Tags: Shruthi Haasan   
Slug: Shruti haasan joins kajol in a short film about oppressed women

வெகுஜன ரசிகர்களின் கவனம் சினிமாக்களைத் தாண்டி குறும்படம், வெப் சீரீஸ் பக்கமும் திரும்பி வருகிறது. இணைய உலகம் அதற்கான வாசல்களையும் உருவாக்கிவருகிறது. முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், புதியவர்கள் என அனைவருக்குமான களமாக மாறிவரும் இதன் சமீபத்திய வரவு, கஜோலும் ஸ்ருதி ஹாசனும். இருவரும் இணைந்து 'தேவி' எனப் பெயரிடப்பட்டுள்ள குறும்படத்தில் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இந்தக் குறும்படம் குறித்து, வெவ்வேறு அடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான கதை இது. ஓர் அறையில் இவர்கள் அனைவரும் வசிக்க நேர்கையில், அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் கதைதான் இந்த 'தேவி'" என்று தெரிவித்துள்ளார். பாலினப் பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம், வன்முறை இதெல்லாம் அதிகமா இருக்கிற இந்தக் காலகட்டத்துல 'தேவி' மாதிரியான கதையம்சம் இருக்கக்கூடிய படங்கள் வெளிவருவது ரொம்பவே முக்கியமான விஷயம். இதுல நானும் ஒரு பங்கா இருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார் கஜோல்.

sub news
Posted By
anis

Friday, January 17, 2020

Other Cine Bits

 Friday, January 17, 2020

ஐம்பது வயதை நெருங்கும் மாதவன் இன்றும் இளம் நடிகர்களுக்கு ஈடுகொடுக்கும் அழகையும் நடிப்பையும் பெற்றவர். மேலும் தற்போது மாதவன் அனுஷ்காவுடன் இணைந்து ‘நிசப்தம்’ என்னும் திரில்லர் படத்தில் நட ...

Madhavan

Read More


 Friday, January 17, 2020

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம், அந்த அங்கீகாரம் பெறுவதற்கு முக்கியமானது ஸ்டண்ட் காட்சிகள் தான். அதில் நடிகர்களின் மாஸ் ஏறுமளவுக்கு ஸ்டண்ட் கலைஞர்களின் காயங்களும் அதிகரிக்கும். அப்படிபட்ட ...

Vijay

Read More


 Friday, January 17, 2020

தலைவி படத்தை விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந் ...

Aravindsamy

Read More


 Friday, January 17, 2020

ஒவ்வொரு பொங்கல் தினத்தின்போதும் நடிகர் கார்த்தி தனது குடும்பத்தினர்களுடன் சொந்த ஊருக்கு சென்று சொந்தபந்தங்களுடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்றும் பொங்க ...

Karthi

Read More


 Tuesday, January 14, 2020

கடந்த சில வருடங்களாக சச்சின் தோனி முதல் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இன்னொரு பிரபலமான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட் ...

Yuvan Shankar Raja

Read More


Top