Cine Bits

சத்தமில்லாமல் ஸ்டண்ட் யூனியனுக்கு உதவி செய்த தளபதி

Tags: Vijay   
Slug: Vijay quietly helped the stunt union

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லாம், அந்த அங்கீகாரம் பெறுவதற்கு முக்கியமானது ஸ்டண்ட் காட்சிகள் தான். அதில் நடிகர்களின் மாஸ் ஏறுமளவுக்கு ஸ்டண்ட் கலைஞர்களின் காயங்களும் அதிகரிக்கும். அப்படிபட்ட ஸ்டண்ட் கலைஞர்களுக்கு முன்னணி நடிகர்கள் பலர் உதவி வருகிறார்கள். அப்படி தளபதி விஜயும் அந்த கலைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு செய்திருந்த உதவியை தற்போது ஒரு ஸ்டண்ட் பிரபலம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல தெறி படத்தில் கரிகாலன் என்ற பேரில் வரும் ஸ்டண்ட் சிவா, அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் சார் ஒரு சமயத்தில் ஸ்டண்ட் யூனியனுக்காக 1.5 லட்சம் வழங்கினார் என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
anis

Friday, January 17, 2020

Other Cine Bits

 Friday, January 17, 2020

தலைவி படத்தை விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். திரைக்கதையை விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந் ...

Aravindsamy

Read More


 Friday, January 17, 2020

ஒவ்வொரு பொங்கல் தினத்தின்போதும் நடிகர் கார்த்தி தனது குடும்பத்தினர்களுடன் சொந்த ஊருக்கு சென்று சொந்தபந்தங்களுடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்றும் பொங்க ...

Karthi

Read More


 Tuesday, January 14, 2020

கடந்த சில வருடங்களாக சச்சின் தோனி முதல் பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இன்னொரு பிரபலமான இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட் ...

Yuvan Shankar Raja

Read More


 Tuesday, January 14, 2020

விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்'. படத்தை இயக்கி இருக்கும் பாபு யோகேஸ்வரன், பத்திரிகையாளர். சின்னத்திரை வசனகர்த்தா. இதற்கு முன் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த 'தாஸ்' படத்தை இயக்கியவர். பிறகு 20 ...

Vijay Antony

Read More


 Tuesday, January 14, 2020

மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் "கட்டில்" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடி ...

Srushti Dange

Read More


Top