Cine Events

பிரபல இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதிக்கு திருமணம்

Tags: Hiphop Adhi    The famous music composer hiphop adi got married

தமிழ் சினிமாவில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்துள்ளார்.

sub news
Posted By
yarunraj

Thursday, November 30, 2017

Other Cine Events

 Wednesday, November 29, 2017

கோவாவில் நடந்து சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர்கள் பற்றிய விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 2017ம் ஆண்டின் சிறந்த சினிமா பெர்சனாலிட்டி விருது அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த த ...

Read More


 Wednesday, November 29, 2017

சிம்புவும் தனுஷீம் நெருங்கிய​ நண்பர்கள். ஆனால், இவர்கள் எப்போது சண்டை போடுவர், எப்போது நட்பாக​ இருப்பர் என்று தெரியாது. இந்நிலையில் பல வருடங்களாக​ விடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சேதுராம ...

Read More


 Wednesday, November 22, 2017

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நாகசசரன். அரிந்த் ஸ்வாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷான் மற்றும் இண்டிரைத் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பார்வை படத்தின் இயக்குனர் த் ...

Read More


 Tuesday, November 14, 2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் இசை வெளியீடு விழா   சில வாரங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்றது.
 இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி  ...

Read More


 Wednesday, November 8, 2017

அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் ஜி அஷோக் உடன் கைகோர்த்துள்ளார் ஹாரர் காமெடி படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் உள்பட பல முக்கிய பிரபலங் களும நடித்திருக்கிறார்கள். த ...

Read More


Top