Cine Gossips

நெகடிவ்வான வேடமாக இருந்ததால் கார்த்திக்

Tags: Karthik    thaana serndha kootam   

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, முதல் முறையாக, கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சூர்யா. கார்த்திக் "அநேகன்" படத்துக்கு பின், மீண்டும் "தானா சேர்ந்த கூட்டம்" படத்தின் மூலம், 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார், கார்த்திக். நெகடிவான வேடமாக இருந்ததால், முதலில், இதில் நடிக்க, கார்த்திக் மறுத்ததாகவும், சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பின், நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளது, படக்குழு. 'கார்த்திக்கிற்கு, இதில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம்; நெகடிவான வேடம் இல்லை' என்கின்றனர்.

sub news
Posted By
saran

Saturday, August 5, 2017

Other Cine Gossips

 Saturday, July 29, 2017

'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க கமல் திட்டம். இப்படம்  படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற ...

Read More


 Friday, July 28, 2017

அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த ப ...

Read More


 Thursday, July 13, 2017

ஹீரோ, ஹீரோயின்களை பற்றி அடிக்கடி கிசு கிசு வருவது வழக்கம் அந்த​ வரிசையில் தற்போது காஜல் அகர்வால் சிக்கியுள்ளார்.தற்போது, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காதலிப்பதாக​ கிசு கிசுக்கப்படுகிறது.இவர் சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களது சந்திப்பு, சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடப்பதாக​ கூறப்படுகிறது.அதே ...

Read More


 Tuesday, July 11, 2017

இளைய தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் விஜய் அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெய ...

Read More


 Friday, May 26, 2017

சந்தானம் சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் .வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. தன் நெருங்கிய நண்பரான, சந்தானத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்துக்காக இசையமைக்க சம்மதித்தாராம், சிம்பு.

...

Read More


Top