Cine Gossips

வாய்ப்பு இல்லையென்றாலும் பந்தாவுக்கு குறைவில்லை இந்த யோகா நடிகைக்கு !

Tags: Gossips   
Slug: Yoga actress gossip

தமிழ் ரசிகர்களிடையே எப்பொழுதும் இந்த நடிகைக்கு மவுசு உண்டு. ஆனால் தற்பொழுது கைவசம் படங்கள் இல்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்தவர். உடல் எடை பிரச்சனையால் புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். தற்போதுதான் உடல் எடையை ஏதோ ஏதோ செய்து குறைத்து புதிய பட வாய்ப்புகளை பெரும் வேளையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாகும் வாய்ப்பு நடிகையின் கதவை தட்டியது. ஆனால் அவரோ கோடிகளில் சம்பளம் கேட்கவே தயாரிப்பாளர் ஆடிப்போய் விட்டாராம். சரியென நடிகை இறங்கி வந்து ஒரு கோடிக்கு ஒத்துக்கொண்டு படப்பிடிப்பையும் தொடங்கி விட்டனர். படப்பிடிப்பு பாதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது தயாரிப்பு தரப்பு நடிகைக்கும் ஐம்பது லட்சம் மட்டும் தருவதாக கூறியிருக்கிறது. இதைக்கேடி அதிர்ந்த நடிகை ஒரு கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். வேறு வழி இல்லாமல் தயாரிப்பு தரப்பு இறங்கி வந்துவிட்டதாம். கைவசம் பட ஏதும் இல்லை என்றாலும் பந்தாவுக்கு ஒன்றும் குறைவில்லையென்று அலுத்துக்கொண்டதாம் தயாரிப்பு தரப்பு.  

sub news
Posted By
anis

Wednesday, November 6, 2019

Other Cine Gossips

 Thursday, October 31, 2019

சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார அந்த நடிகர் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வந்தவர். இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் ஆல்-ரவுண்டராக இருந்தார். இவரின் படங்களுக்கு ரசிக ...

Gossips

Read More


 Friday, October 18, 2019

மகளின் முதல் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் குவியும் என்று பெரிதாக நம்பினார் அந்த சீனியர் நடிகை. ஆனால் எதிர்பாத்த மாதிரி அமையவில்லை. இதனால் சில லட்சங்களை செலவு செய்து மகளை விதவிதமாக போட்டோ எடுத ...

Gossips

Read More


 Tuesday, October 15, 2019

முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் வாங்கினார். அதன் பிறகு குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். முக்கியமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது அந்நடிகையை பிரபலமாக்கி ...

Gossips

Read More


 Wednesday, October 9, 2019

முக்கிய படத்தில் நம்பர் ஒன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க முன்பணம் பெற்ற நயன்தாரா, மீதியை கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு முன்பாக பெற்றுக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழ ...

Gossips

Read More


 Friday, September 27, 2019

பரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறதாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நடிகர் ஏராளமான புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். 3 ‘ஷி ...

Gossips

Read More


Top