Latest News

டீஸரை குறித்து வெங்கட் பிரவுவை திட்டிய பிரபல பாடகர்.

Tags: Venkat prabhu   

நடிகர் வைபவ் நடிப்பில், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஆர்.கே.நகர்". இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருக்கிறது தற்போது நன்றாக ஓடினாலும் படக்குழு மேல் ஒரு சிலர் கோபமாக உள்ளனர். இப்படத்தில் வரும் வசனங்கள் தற்போது தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இருக்கிறது. அண்மையில் பாடகர் கிரிஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பார்த்து, கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான் என டுவிட் செய்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தை படமாக பார்க்க வேண்டும் என பதில் கொடுத்துள்ளார்.

sub news
Posted By
yarunraj

Wednesday, November 8, 2017

Other Latest News

 Monday, October 23, 2017

பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா கூறிய கருத்துக்கள், நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்ட சர்ச்சையாக மாறியுள்ளது. தற்போது எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி&nbs ...

Read More


 Friday, October 20, 2017

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவரவுள்ள படம் டிக் டிக் டிக். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது, கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சம ...

Read More


 Tuesday, October 17, 2017

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்க ...

Read More


 Monday, October 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில ...

Read More


 Tuesday, August 22, 2017

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கத ...

Read More


Top