Latest News

நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்தி படத்தில் சௌகார் ஜானகி !

Tags: Chougar Janaki   
Slug: After a long chougar janaki in karthi

‘பாபநாசம்’ படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். சவுகார் ஜானகி 2014-ல் திரைக்கு வந்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது கார்த்தி படத்தில் நடிக்க உள்ளார். கிரைம், திகில் படமாக தயாராகிறது. இந்த படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு ஊட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

sub news
Posted By
anis

Wednesday, July 3, 2019

Other Latest News

 Tuesday, July 2, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு இயக்குனராக ஆசை இருப்பதாக டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக பல கதைகள் எழுதி வ ...


 Tuesday, July 2, 2019

தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் ராஜராஜ சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் ராஜராஜ சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தீபம் ஏற்ற வருகிறார்கள் மக்கள். அவர்களிடம் ராஜராஜன், 'தீபம் ஏற்ற வேண்டுமென்றால் நெய் வேண்டும். அந்த நெய்யை நீங்கள் கொடுக்க வேண்டாம். அதற்குப் பதிலாக 100, 200 என ஆடுகளைக் கொடுங்கள். உங்கள் விளக்கு எர ...


 Tuesday, July 2, 2019

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் ...


 Tuesday, July 2, 2019

காதல் கொண்டேன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள் செல்வராகவன் - தனுஷ். தொடர்ந்து புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த இவர்கள் எப்போது மீண்டும் இணைந்து பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் தனுஷை நாயகனாக வைத்து செல்வராகவன் படம் இயக்க இருப்பத ...


 Tuesday, July 2, 2019

ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தை ராஜ் கமல் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். விக்ரமின் முதல் தோற்றம் கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் கமல் மகள் சுருதிஹாசன் ஒரு பாடலை பாடி உள்ளார். படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நு ...


Top