Latest News

ஜெயம்ரவி நடிக்கும் 'டிக் டிக் டிக்' படத்தின் ஒரு முக்கிய தகவல்!

Tags: Jayamravi   

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவரவுள்ள படம் டிக் டிக் டிக். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது, கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் முழுபடப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தின்  ட்ரைலர் தயாராகிவிட்டது. மிக விரைவில் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளிவரும் என்கிறது டிக் டிக் டிக் படக்குழு.

sub news
Posted By
yarunraj

Friday, October 20, 2017

Other Latest News

 Tuesday, October 17, 2017

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்க ...

Read More


 Monday, October 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில ...

Read More


 Tuesday, August 22, 2017

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கத ...

Read More


 Wednesday, August 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல முயற்சிகள் ...

Read More


 Monday, August 7, 2017

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரும் படம் விவேகம். இப்படம் ஹாலிவுட் அளவுக்கு  தயாராகி இருக்கிறது. இதில் அஜித் 6 பேக் எல்லாம் வைத்து மிகவும் கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார். படமும் வரும ...

Read More


Top