Latest News

பாடகி பி.சுசீலாவுக்கு கேரள அரசு சார்பில் - அரிவராசனம் விருது!

Tags: #P.SUSEELA   
Slug: Arivarasanam award for psuseela

மகரவிளக்கு பூஜை காலத்தில் கேரள அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் வழங்கப்படும் அரிவராசனம் விருதை இந்த ஆண்டு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கவிருக்கிறார்கள். வருகிற 17-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுபெறும் கலைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசும் கிடைக்கும்.இந்த தகவலை கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு அரிவராசனம் விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
saran

Wednesday, January 9, 2019

Other Latest News

 Wednesday, January 9, 2019

இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி நினைத்தாலே இனிக்கும் மற்றும் பிக் பாஸ் முதல் சீஸனின் போட்டியாளராகவும் பங்கேற்றிருக்கிறார். இவர் மேலும் புதுப் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் ...

#actor sakthi

Read More


 Tuesday, January 8, 2019

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உட்பட 16 பாலியல் புரோக்கர்களுக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தது. மதபோதகருக்கு 30 ஆண்டுகள் ச ...

# punishment for 16

Read More


 Monday, January 7, 2019

சென்னையில் தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பாக ஆண்டுதோறும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றுவருகிறது. 42 -வது புத்தகக்கண்காட்சியையை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி ஜனவரி 4 -ஆம் த ...

#books exibition

Read More


 Saturday, January 5, 2019

சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் தொழிலதிபர் ஒருவர் தொகுப்பி;தகவல் அட்டை (sim card)  மாற்றும் மோசடியில் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வ ...

உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளதா?

Read More


 Friday, January 4, 2019

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவை, திருச்சி, ஈரோடு உட்பட13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள ...

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Read More


Top