Latest News

கார் விபத்து : இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது

Tags: Gautham Menon    Car accident director gautham menons car crash

தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வருபவர் கௌதம் மேனன். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மாமல்லபுரத்திலிருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி வந்தார் கவுதம் மேனன்  ஒரு டிப்பர் லாரியில் மோதியுள்ளார், இதனால், இவருடைய கார் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காரும் சேதமடைந்தது , உடனே அவரை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

sub news
Posted By
saran

Thursday, December 7, 2017

Other Latest News

 Wednesday, December 6, 2017

இசையமைப்பாளர் ஆதித்யன் தமிழ் சினிமாவில் 22 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இவர் பிரபல தொலைக்காட்சியில் சமையல் ...

Read More


 Tuesday, December 5, 2017

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். தற்போது இவர் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி ...

Read More


 Friday, December 1, 2017

தளபதி விஜய் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு பாராட்டு தெரிப்பவர். இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான "தீரன் அதிகாரம்" ஒன்று படத்தை பார்த்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்து ப ...

Read More


 Thursday, November 30, 2017

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து சுப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' தற்போது தயாராகி வ ...

Read More


 Wednesday, November 29, 2017

காக்கா முட்டை படத்தை இயக்கியா மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது . சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டு ...

Read More


Top