Latest News

ரஜினியை தேர்ந்தெடுப்பது சரியா !

Tags: Rajini    politics    Choosing rajini is good or bad

இயக்குனர் அமீர், ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல எதிருப்புகள் தெரிவித்துள்ளார்.

துவக்கம் முதல் ரஜினியை எதிரித்து அமீர், ரஜினி பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்தார் என்று கூறினார்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்த போதும் ரஜனி பாஜக திட்டங்களை மட்டும்   ஆதரிக்கிறார்  என்று அமீர் கேள்வி எழுப்பினர்.

ரஜினி இன மத பேதமற்ற அரசியல் சமூகத்தை உருவாக்குவேன் என்று குறும்போதே ஆன்மிக அரசியலை உண்டு செய்வேன் என்று கூறியிருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று அமீர் கூறினார்.

sub news
Posted By
Nihi

Wednesday, January 10, 2018

Other Latest News

 Wednesday, January 10, 2018

Mahavir Karna is the new upcoming film of Vikram. It is a Hindi movie. Chiyaan Vikram is playing a leading role in the movie. The Budget of the movie is 300 crores. The director ...

Read More


 Tuesday, January 9, 2018

பாண்டியராஜன் நிறுவனம் தயாரிப்பில், எம்.எஸ்.ராஜ் இயக்கவுள்ள படத்தின் தலைப்பு "மெரினா புரட்சி" இந்த தலைப்பில் தெரிகிறது கடந்த ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட புரட்சியை பற்றிய ...

Read More


 Monday, January 8, 2018

தமிழ்நாட்டின்  தூய்மை  இந்தியா  திட்ட தூதராக நடிகர் கமல்ஹாசனை  மத்திய அரசு நியமித்தது. இந்த திட்டத்தில் நடிகர்கள் தூதராக  தீவிரமாக  செயல்பட்டு  வருகிறார்க ...

Read More


 Saturday, January 6, 2018

விக்னேஷ் சிவன்  இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள  " தானா  சேர்ந்த கூட்டம் "  திரைப்படத்தின்  பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில்  அதிமுக   ...

Read More


 Friday, January 5, 2018

கமல்ஹாசன்  ஒரு வார இதழில் ஆர். கே.நகர் தொகுதியில் தினகரன்  விலை  கொடுத்து வெற்றி  பெற்றார் என்றும், இதற்கு  மக்கள் உடந்தையாக இருப்பது மிக பெரிய சோகம் என்றும்   ...

Read More


Top