Latest News

தனுஷின் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்த 'அசுரன்' படத்தின் அப்டேட்!

Tags: Dhanush   
Slug: Dhanushs fans are disappointed

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் ஒரு தனுஷ் தானாம். படத்தின் பட்ஜெட் எகிறியதால் இன்னொரு தனுஷின் போர்ஷனை நீக்கிவிட்டார்களாம். இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

sub news
Posted By
anis

Wednesday, July 3, 2019

Other Latest News

 Wednesday, July 3, 2019

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் ...

Vanitha vijayakumar

Read More


 Wednesday, July 3, 2019

‘பாபநாசம்’ படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வ ...

Chougar Janaki

Read More


 Tuesday, July 2, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ...

Daniel Balaji

Read More


 Tuesday, July 2, 2019

தமிழ் நிலத்துக்கு வெளியே தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தவன் ராஜராஜ சோழன். அவன் காலத்தோடு அவனைப் புரிந்துகொள்வதுதான் ராஜராஜ சோழனுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு தீ ...

Vairamuthu

Read More


 Tuesday, July 2, 2019

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை க ...

Shakila

Read More


Top