Latest News

அஜித்தின் விசுவாசம் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Tags: Ajith    Do you know ajiths visuvaasam movie heroine

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடைசியாக வந்த படம் விவேகம். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ரசிகர்கள் செம்ம சோகத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் உற்சாகம் அளிக்கும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி, மீண்டும் சிவா - அஜித் கூட்டணியில் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்று வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்மை ரேஸில் இருப்பது அனுஷ்கா, தமன்னா தானாம், இவர்களில் யாராவது ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனால், சிவா எப்போதும் ஜோடி புதிதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார், அதற்காக கீர்த்தி சுரேஷிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

sub news
Posted By
yarunraj

Saturday, November 25, 2017

Other Latest News

 Friday, November 24, 2017

தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்து மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் படம், துரை செந்தில்குமார் படம் என லைனில ...

Read More


 Wednesday, November 22, 2017

தளபதி விஜய்  நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் 5வது வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வசூலில் மாஸ் காட்ட ...

Read More


 Saturday, November 18, 2017

தளபதி விஜயின் மெர்சல் படம் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது சுமார் ரூ 200 கோடி வரை இப்படம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து மெர்சல் சில வாரங்களுக்கு முன் ஆந்தி ...

Read More


 Saturday, November 18, 2017

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.'சதுரங்க வேட்டை' இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசை ...

Read More


 Monday, November 13, 2017

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்றவர் . இவர் இயக்கிய  பிரமாண்ட ஹிட் அடித்த படம் "கத்தி". இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒ ...

Read More


Top