Latest News

பிரபல இயக்குனரை கிண்டல் செய்ய தொடங்கிய ரசிகர்கள்!

Tags: A.R.Murugadoss   

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் பெயர் பெற்றவர் . இவர் இயக்கிய  பிரமாண்ட ஹிட் அடித்த படம் "கத்தி". இப்படத்தின் கதை என்னுடையது என சில வருடங்கள் முன் ஒருவர் பேட்டிக்கொடுத்தார், அப்போது எல்லோரும் அவரை கிண்டலாக பேசினார்கள். இந்நிலையில் திரையரங்கில் வெற்றி நடைப்போடும் "அறம்" படத்தை இயக்கிய வேறு யாருமில்லை கத்தி என்னுடைய கதை என்று சொன்ன கோபி தான். இதனால் பலரும் தற்போது முருகதாஸின் கடைசி இரண்டு படங்களுமே தோல்வி, ஆனால், கோபி வெற்றி பெற்றுவிட்டார் என  இருவரையும் ஒப்பிட்டு  ஏ.ஆர் முருகதாஸை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.

sub news
Posted By
yarunraj

Monday, November 13, 2017

Other Latest News

 Wednesday, November 8, 2017

நடிகர் வைபவ் நடிப்பில், வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தயாராகி இருக்கும் படம் "ஆர்.கே.நகர்". இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி இருக்கிறது தற்போது நன்ற ...

Read More


 Monday, October 23, 2017

பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா கூறிய கருத்துக்கள், நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்ட சர்ச்சையாக மாறியுள்ளது. தற்போது எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி&nbs ...

Read More


 Friday, October 20, 2017

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவரவுள்ள படம் டிக் டிக் டிக். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது, கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சம ...

Read More


 Tuesday, October 17, 2017

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்க ...

Read More


 Monday, October 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில ...

Read More


Top