Latest News

காலா படம் ஏப்ரல் 27 தேதி வெளியிட்டு...

Tags: Rajini    kaala    politics    may   
Slug: Kalas film will be released on april 27th

ரஜினி நடிக்கும் "காலா" படம்  அவரின் அரசியல் பயணத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் தொடங்கிவிட்டது. படத்தின் டப்பிங் இந்த மாதத்தின் இறுதிக்குள் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் மார்ச் இறுதிக்குள் பெற்று ஏப்ரல் 27 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 13 அல்லது 14 அன்று வெளியிடாமல் 27 அன்று வெளியிட திட்டமிட்டது ஏன்?. மே 1ம் தேதி செவ்வாய்கிழமை அன்று உழைப்பாளர் தினம்  அன்று விடுமுறை தினம் வருவதால் 27,28,29,30,1 என ஐந்து நாட்கள் வசூல் பார்க்கலாம் என்று ஏப்ரல் 27ம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.

 

sub news
Posted By
sumithra

Friday, February 23, 2018

Other Latest News

 Thursday, February 22, 2018

நிவின்பாலி "ஹே ஜூடு" படத்தை தொடர்ந்து "காயங்குளம் கொச்சுன்னி" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து 36 வயதினிலே புகழ் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கும் இந்த படத்தில் ...

Mohanlal , Nivin Pauly, kayamkulam kochunni

Read More


 Thursday, February 22, 2018

பிரபாஸ் பாகுபலி- 2 படத்திற்கு பிறகு "சாஹோ" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என நன்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஹிந்தி ரசிகர்களைய ...

Prabhas, Shraddha Kapoor , Saaho , Neil Nitin Mukesh, Police

Read More


 Wednesday, February 21, 2018

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “அனிமேஷன் கோச்சடையான்” படத்தை அவரின் மகள் சௌந்தர்யா இயக்கினார். இந்த படத்திற்காக ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் அவரின் மனைவி லதா 10 கோடி ரூபாய் கடன் வ ...

Latha Rajinikanth , Supreme Court, Kochadaiyaan, Soundarya

Read More


 Tuesday, February 20, 2018

பாலா இயக்கிய "நாச்சியார்" படம் வெற்றியை தொடர்ந்து இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதை செயற்கை கதை என்றும்,ஆகச் சிறந்தத் திரைப்படம் என சிலர் குறி வருகின்றனர். இந்நிலையில் ஜ ...

Bala, Jyothika, Naachiyaar, G. V. Prakash Kumar

Read More


 Tuesday, February 20, 2018

சரத்குமார் நடிக்கும் "பாம்பன்" படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க ஒ ...

Varalakshmi, Sarathkumar, Pamban, venkateshan twitter

Read More


Top