Latest News

சென்னையின் பிரபல தியேட்டரில் மெர்சல் படத்தை திரையிட மாட்டோம் என அறிவிக்கப்பட்டது! - ரசிகர்கள் அதிர்ச்சி!

Tags: Vijay   

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில் பிரபல திரையரங்கமான காசி தியேட்டர் மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளனர். "ரிலீஸ் செய்வதற்காக போட்ட கண்டிஷன்கள் ஒப்புக்கொள்ளமுடியாது, நாங்கள் மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யவில்லை" என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

sub news
Posted By
yarunraj

Monday, October 16, 2017

Other Latest News

 Tuesday, August 22, 2017

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கத ...

Read More


 Wednesday, August 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல முயற்சிகள் ...

Read More


 Monday, August 7, 2017

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரும் படம் விவேகம். இப்படம் ஹாலிவுட் அளவுக்கு  தயாராகி இருக்கிறது. இதில் அஜித் 6 பேக் எல்லாம் வைத்து மிகவும் கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார். படமும் வரும ...

Read More


 Saturday, August 5, 2017

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் மெர்சல். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் 3 பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் வந்துள்ளது. மேலும் சூட் ...

Read More


 Wednesday, August 2, 2017

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இடை பற்றி ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தி ...

Read More


Top