Latest News

புத்தாண்டில் ரஜினியின் கட்சி பெயர் அறிவிப்பு...

Tags: Rajini    Chennai    America    imayamalai    Trichy   
Slug: Rajinis party name in the new year

நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக்  கொண்டு அமெரிக்கா பயணத்தை ரத்து செய்தார். அடுத்த மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் சென்னை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவித்து வேகமாக சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதாக முடிவு செய்துள்ளார்.

sub news
Posted By
sumithra

Wednesday, March 21, 2018

Other Latest News

 Tuesday, March 20, 2018

நடிகர் அஜித் சினிமாவில் தனி ஆளுமையாக திகழ்பவர். இவர் நடிகர் என்பதை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டு சர்வதேச அளவில் சில கார்  பந்தய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காட்டி அதற்கு முறையான பயிற்சி எடுத்து வருகிறார். இதை அடுத்து அவர் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகிறது.

...

 Monday, March 19, 2018

நடிகை அனுஷ்கா பெருமை சேர்க்கும் வகையில் பல படங்கள் நடித்து உள்ளார். அதில் பாகுபலி, பாக்மதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள். தற்போது அவர் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.அவர் சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார். " கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் என்னால் ந ...


 Monday, March 19, 2018

ஹுமா குரேசி 'காலா' படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பில் ரஜினியின் எளிமையையும், தன் மகள் போன்று தன்னிடம் பாசம் காட்டியதையும், வீட்டில் இருந்து உணவு வரவைத்து விருந்து கொடுத்ததையும் பெருமையாக சொல்கிறார். அவருக்கு தமிழ் மரபு,கலாச்சாரம் இவற்றை மிகவும் பிடித்ததால் தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.இந்த படத்திற்கு பிறக ...


 Monday, March 19, 2018

பத்மாவத்  படம் கடும் எதிர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் அணிந்திருந்த நகைகள் உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.இந்த படத்தில் அவர் 35 கிலோ எடை வரையிலான நகை புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.தற்போது வடநாட்டு நகை கடைகளில்  பத்மாவத் கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிரு ...


 Saturday, March 17, 2018

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய  மொழிகளில் நடித்துள்ளார்.அவர் முன்னணி நட்சத்திரங்களான சிவாஜி கணேசன் ,ரஜினி,கமல்,விஜய்,அஜித் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் குணச்சித்திரம் மற்றும் அம்மா வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது. அவர் இருந்த வீடு வரும ...


Top