Latest News

இயக்குனர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் இடையே திடீரென வாக்குவாதம்....

Tags: Vishal    AR Murugadoss    K. S. Ravikumar    P. Vasu   
Slug: Sudden debate between directors and producers

சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,பி.வாசு என பல இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.

sub news
Posted By
sumithra

Thursday, March 22, 2018

Other Latest News

 Wednesday, March 21, 2018

நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக் ...

Rajini, Chennai, America, imayamalai, Trichy

Read More


 Tuesday, March 20, 2018

நடிகர் அஜித் சினிமாவில் தனி ஆளுமையாக திகழ்பவர். இவர் நடிகர் என்பதை தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் ஆர்வம் கொண்டு சர்வதேச அளவில் சில கார்  பந்தய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது ...

, Ajith, Car, Bike, Gun shoot

Read More


 Monday, March 19, 2018

நடிகை அனுஷ்கா பெருமை சேர்க்கும் வகையில் பல படங்கள் நடித்து உள்ளார். அதில் பாகுபலி, பாக்மதி படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்கள். தற்போது அவர் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிக ...

baahubali, anushka, Bhaagamathie

Read More


 Monday, March 19, 2018

ஹுமா குரேசி 'காலா' படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பில் ரஜினியின் எளிமையையும், தன் மகள் போன்று தன்னிடம் பாசம் காட்டியதையும், வீட்டில் இருந்து உணவு வரவைத்து விருந்த ...

Rajini, kaala, Huma Qureshi

Read More


 Monday, March 19, 2018

பத்மாவத்  படம் கடும் எதிர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் அணிந்திருந்த நகைகள் உடைகள் வடநாட்டு ...

Padmavati, Jewellery, Deepika Padukone

Read More


Top