Latest News

வரலட்சுமி: சரத்குமாருடன் நடிக்கிறார்.

Tags: Varalakshmi    Sarathkumar    Pamban    venkateshan twitter   
Slug: Varalakshmi acting with sarath kumar

சரத்குமார் நடிக்கும் "பாம்பன்" படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் சார்பில் சங்கரலிங்கம் தயாரிக்கிறார். இந்த படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் "அப்பாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாக இருப்பதாகவும், முதன் முறையாக அப்பாவுடன் இணைத்து நடிப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Tuesday, February 20, 2018

Other Latest News

 Monday, February 19, 2018

நடிகர் ஆர்யா கேரளாவை சேர்ந்தவர். இவர் "அறிந்தும் அறியாமலும்" படத்தில் அறிமுகமாகி நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை என 40 படங்கள் நடித்துள்ளார். ...

Arya , Santhana Devan, Color's tamil

Read More


 Friday, February 16, 2018

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தார். இதனை தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமி, ஷ்ரேயா, சந்தீப் கிருஷ்ணா, ஆத்மிகா ஆகியவர்க ...

Karthick Naren, Arvind Swami, Shriya Saran, athmika

Read More


 Thursday, February 15, 2018

ரங்கம்மாள் பாட்டி தமிழ் படங்களில் பாட்டியாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று அதில் வரும் ரூ.500 கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர் மெரினா கடற்கரையில் பிச்சை எடுப்பதாக சி ...

ranganmal, Bindu Kaushik, Nadigar, Marina Beach

Read More


 Thursday, February 15, 2018

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கி நேற்று முன்தினம் ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட, மகா சிவராத்திரி பூஜையில ...

, Hindi , Tamil, thamana, aanmigam, Isha Yoga Center

Read More


 Wednesday, February 14, 2018

பால்கி இயக்கிய "பேட் மேன்" படத்தில் அக்ஷய்,ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முதன்மை ரோலில் நடித்துள்ளார். இந்த படம் "மாதவிடாய்" பிரச்சனையின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டர ...

Radhika Apte, akshay kumar, Padman, Palki, Sonam Kapoor

Read More


Top