Latest News

ராஜாவின் கருத்துக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி!

Tags: Vijay   
Slug: Vijays father sa chandrashekhar replies to rajas remark

பாஜகாவை சேர்ந்த எச்.ராஜா கூறிய கருத்துக்கள், நடிகர் விஜய்யை 'ஜோசப் விஜய்' என குறிப்பிட்டு அவரை கிறிஸ்தவராக பிரித்து காட்ட சர்ச்சையாக மாறியுள்ளது. தற்போது எச்.ராஜாவின் கருத்துக்கு பதிலடி  கொடுத்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியது, "விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவத சிறுபிள்ளைதனமானது" என அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

sub news
Posted By
yarunraj

Monday, October 23, 2017

Other Latest News

 Friday, October 20, 2017

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவரவுள்ள படம் டிக் டிக் டிக். இப்படம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஒரு ஸ்பேஸ் படம் உருவாகியுள்ளது, கடந்த மாதம் தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சம ...

Jayamravi

Read More


 Tuesday, October 17, 2017

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது. இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் சென் ...


 Monday, October 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில் பிரபல திரையரங்கமான காசி தியேட்டர் மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளனர். "ரிலீஸ் செய்வதற்காக போட்ட கண்டிஷன்கள் ஒப்புக்கொள்ளமுடியாது, நாங்கள் மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யவில்லை" ...


 Tuesday, August 22, 2017

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால், வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. அதை ...


 Wednesday, August 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா பிரபல தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ...


Top