Latest News

விஜயின் மெர்சல் படத்திர்க்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது, ஆனால் ஒரு ஏமாற்றம்! என்னவேன்று தெரியுமா!

Tags: Vijay   
Slug: Vijays mersal film got certification but a disappointment know what

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது. இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் சென்ஸார் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இப்படத்தில் இரண்டு காட்சிகளை கட் செய்துள்ளார்களாம். அக்காட்சி என்னவேன்று  தெரியவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம் என்றாலும் படம் வந்தாலே போதும் என்கின்றது மற்றொரு தரப்பு.

sub news
Posted By
yarunraj

Tuesday, October 17, 2017

Other Latest News

 Monday, October 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் படம் மெர்சல். இப்படம் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தீபாவளிக்கு வெளிவருமா என்பதே இன்னும் சந்தேகமாக உள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது சென்னையில் பிரபல திரையரங்கமான காசி தியேட்டர் மெர்சல் படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளனர். "ரிலீஸ் செய்வதற்காக போட்ட கண்டிஷன்கள் ஒப்புக்கொள்ளமுடியாது, நாங்கள் மெர்சல் படத்தை ரிலீஸ் செய்யவில்லை" ...


 Tuesday, August 22, 2017

பிரம்மாண்டமாக தயாராகிவுள்ள அஜித்தின் விவேகம் படம் வரும் ஆகஸ்ட் 24 வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தின் கதை என்னவென்றால், வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. அதை ...


 Wednesday, August 16, 2017

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மெர்சல்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா பிரபல தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. ...


 Monday, August 7, 2017

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவரும் படம் விவேகம். இப்படம் ஹாலிவுட் அளவுக்கு  தயாராகி இருக்கிறது. இதில் அஜித் 6 பேக் எல்லாம் வைத்து மிகவும் கடின உழைப்பு போட்டு நடித்துள்ளார். படமும் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் முழு பாடல்கள் இன்று வெளியாக இருப்பதாக கூறப்பதுகிறது. தற்போது வந்த தகவல் என்னவென்றால் படத்தில் இடம்பெறும் 7 பாடல்களும் இன்று மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறதாம். இதன ...


 Saturday, August 5, 2017

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் மெர்சல். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் 3 பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் வந்துள்ளது. மேலும் சூட்டிங்ஸ்பாட் புகைப்படங்களும் ரிலீஸாகி வருகிறது. அதில் நேற்று வந்த சூட்டிங்ஸ்பாட் புகைப்படத்தில் விஜய் காஜலுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் மற்றொருவர் மானிட்டர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வேறு ...


Top