Latest News

செம்ம மாஸ் கெட்டப்பில் விக்ரம் !

Tags: Kadaram Kondan   
Slug: Vikram in chemma mass getup

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் கடாரம் கொண்டான். கமலின் உதவியாளரும், தூங்காவனம் படத்தின் இயக்குனருமான ராஜேஷ் எம் செல்வா தான் இப்படத்தை இயக்குகிறார். கமலின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. விக்ரமின் கெட்டப் படுமிரட்டலாக உள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

sub news
Posted By
anis

Thursday, July 4, 2019

Other Latest News

 Wednesday, July 3, 2019

இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம்  2010-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ள ...

Kalavani 2

Read More


 Wednesday, July 3, 2019

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து பின் தயாரிப்பு வேலைகளையும் விறுவ ...

Dhanush

Read More


 Wednesday, July 3, 2019

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட் ...

Vanitha vijayakumar

Read More


 Wednesday, July 3, 2019

‘பாபநாசம்’ படத்தை எடுத்து பிரபலமான மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ஜோதிகா, நிகிலா விமல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வ ...

Chougar Janaki

Read More


 Tuesday, July 2, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் வடசென்னை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த ...

Daniel Balaji

Read More


Top