Monday, April 11, 2016
விஜய்யின் 60-வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.சென்னை அருகில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் இன்று இப்படத்தின் பூஜை நடந்தது.
இதில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், காமெடி நடிகர் சதீஷ் மற் ...
Friday, April 8, 2016
ரஜினி, கமல், விஜய் உள்பட அனைத்து ஹீரோக்களுமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்கள், பிரஸ்மீட்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அஜித் மட்டும் தான் நடித்த எந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற பாலிஸியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.
அதேபோல் சினிமா உலகினர் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து ...
Friday, April 8, 2016
கத்திக்கு பிறகு சமந்தா நடித்த பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன் படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தன.இருப்பினும் அதற்கடுத்தபடியாக விஜய், சூர்யா, மகேஷ்பாபு என முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்து வந்தன.மேலும், அஞ்சானுக்குப் பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்திய சமந்தா, இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமஅளவிலான கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இம்மாதம் 14-ந்தேதி விஜய்யு ...
Thursday, April 7, 2016
நினைத்ததை சாதித்து விட்ட திருப்தியில் இருக்கிறார், ராகுல் ப்ரீத் சிங். கோலிவுட்டில், முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் கருணைப் பார்வை படாததால், தெலுங்கு திரையுலகிற்கு சென்ற அவர், டோலிவுட்டில், 'டாப் - 5' நடிகையரின் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து, எப்படியாவது, கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என, நினைத்த ராகுலுக்கு, இப்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மிஸ்கின ...
Wednesday, April 6, 2016
சிம்பு நடித்த படங்கள் வருடக்கணக்கில் தாமதமாகி வருவது ஒன்றும் புதிதான விசயமல்ல. சொன்னபடி சரியான நேரத்தில் வந்தால்தான் ஆச்சர்யம் என்றாகி விட்டது. அந்த வகையில், அவர் நடித்து வெளியான வாலு படம் வருடக்கணக்கில் சவ்வாக இழுத்தடிக்கப்பட்ட பின்னரே வெளியிட்டனர். அதுவும் படத்தை வெளியிடும் நேரத்தில் பல பிரச்சினைகள் சிம்புதரப்பை சுற்றி வளைத்து விட்டன. கடைசியில், விஜய் போன்றவர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். ...
Tuesday, April 5, 2016
அதர்வா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமானார்.'கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்' என பெயரிடப்பட்டிருக்கும் தன் நிறுவனத்தின் முதல் படைப்பில் கதாநாயகனாகவும் அதர்வாவே நடிக்கிறார்.
தன்னுடைய பேனரில் முதல் தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு 'செம போத ஆகாத' என வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டிர ...
Tuesday, April 5, 2016
பிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில ...
Tuesday, April 5, 2016
ரஜினி நடித்து வரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தால் கவர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது.ரஜினி நடிப்பில் ‘கபாலி’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தை அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ரஜினி இப்படத்தில் வெள்ளை தலைமுடி மற்றும் வெள்ளை தாடி ...
Monday, April 4, 2016
விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றி படமாக அமைந்ததால் அவரை வைத்து தற்போது மீண்டும் படம் எடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரும் வைத்துள்ளார். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், தலைப்பில் ரெண்டு காதல் என்று வந்துள்ளதால், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். ம ...
Wednesday, March 30, 2016
எல். ஆர். ஈஸ்வரி பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. 1958 ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
மேலும், ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு சினிமாவில் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில், தமன் இசையில் டி.ராஜேந்தருடன் இணைந்து ''கலசலா கலசலா...'' என்ற குத்துப்பாடலை பாடியிருந்தார். ...