MOVIE REVIEW

Irumugan-Review

Cast Crew

Actor : Vikram Kennedy

Actress : Nayantara

Director : Anand Shankar

Producer : shibu Thameens

Story Writer : Anand Shankar

Music Director : Harris Jayaraj

Cinematography : R D Rajasekhar

அரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நாயகன் மற்றும் வில்லனாக நடித்துள்ளளார். மலேஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் முதியவர் ஒருவரின் மூலம் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு பலர் உயிரிழக்கின்றனர்.அதற்கு காரணம் சர்வதேசக் குற்றவாளி லவ் (விக்ரம்) என்பவன்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த லவ் என்பவனை முன்னாள் ரா அதிகாரியான அகிலன் (விக்ரம்) மற்றும் அவனது காதலியும் மற்றொரு ரா அதிகாரியுமான மீராவைத் (நயன்தாரா) தவிர வெளியுலகத்தினர் யாரும் இதுவரை பார்த்ததில்லை. எனவே லவ்வைக் கண்டுபிடித்து இந்தியாவுக்கு இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்க, அகிலன் மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறார்.தனது ஆற்றலையும் இந்த உதவிகளையும் வைத்து லவ்வைக் கண்டுபிடித்து வீழ்த்தும் முயற்சியில் அகிலன் வெற்றிபெற்றனா இல்லையா என்பதே கதையின் முடிவு. ஆனந்த சங்கர் இளம் இயக்குனராக​ இருந்தாலும் நல்ல​ கதையை தேர்ந்தெடுத்து அனைவருக்கும் புரியும் விதத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.விக்ரம் ஹாலிவுட் அளவிற்கு அற்புதமாக​ நடித்துள்ளார்.நயன்தாரா இடத்தை வேறுயாரும் பூர்த்தி செய்யமுடியாத​ அளவிற்கு அற்புதமாக​ தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஹரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமாக​ அமைந்துள்ளது.

movie review
Posted By
Nihi

Monday, September 12, 2016

Rating :

Other Movie Reviews

review

 Monday, September 12, 2016

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப ...

Read More


review

 Monday, September 12, 2016

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து ...

Read More


review

 Monday, September 12, 2016

சென்னை: கபாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சீன் செம கலக்கலாக வந்துள்ளாதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப ...

Read More


Top