MOVIE REVIEW

Thodari-Review

Cast Crew

Actor : Dhanush

Actress : Keerthy Suresh

Director : Prabhu Solomon

Producer : T.G Thiyagarajan

Story Writer : Prabhu Solomon

Music Director : D. Imman

Cinematography : vetrivel mahendran

இயக்குனர் பிரபு சாலமன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவருடன் நடிகர் தனுஷும் இணைந்திருப்பதால் ‘தொடரி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்று கூறப்பட்டதால் அதற்கான சுவாரஸ்யமும் அதிகரித்தது. டில்லியிலிருந்து சென்னைக்கு வரும் ரயிலில் ரயில்வே கேட்டரிங் தொழிலாளியாகப் பணியாற்றுபவர் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷா (பூஜா ஜாவேரி)வின் உதவியாளராக இருக்கும் சரோஜா (கீர்த்தி சுரேஷ்) மீது காதல் வயப்படுகிறான். இந்த ரயிலில் ஒரு மத்திய அமைச்சர் (ராதாரவி) பயணிக்கிறார். அவரது பாதுகாவலரான கமாண்டோ படை அதிகாரி (ஹரிஷ் உத்தமன்) பூச்சி முருகனையும் சரோஜாவையும் கொல்ல முயல்கிறார். ரயிலில் ஓட்டுனருக்கும் அவரது உதவியாளருக்கும் ஏற்படும் மோதலால் விளையும் சிக்கல் பெரிதாகி, ரயில் கட்டுப்பாட்டை இழந்து கண்முன் தெரியாத வேகத்தில் செல்லும் கதை களத்துடன் இக்கதை அமைந்துள்ளது. இப்படத்தில் மீடியாவை பற்றிய​ கருத்துக்களை அனைவருகும் புரியும் விதத்தில் தெளிவாக​ வெளிப் படுத்தியுள் ளார்.தனுஷ் இப்படத்தில் தனக்கு கொடுத்த​ கதாப்பாத்திரத்தை அழகாக​ வெளிபடுத்தியுள்ளார்.ஆனால் இப்படம் தனுஷிற்கு ஏற்ற​ கதையாக​ அமையவில்லை. கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார்.ஆனால் இப்படம் எதிர்பார்த்த​ அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம்.

movie review
Posted By
Nihi

Saturday, September 24, 2016

Rating :

Other Movie Reviews

review

 Saturday, September 24, 2016

அரிமா நம்பி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஆனந்த சங்கர்,இவரது இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா மற்றும் நித்யா மேனன் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இரு முகன்’. விக்ரம் முதல் முறையாக இரட்டை ...

Read More


review

 Saturday, September 24, 2016

கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில் பி.எஸ்.ராமநாத் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திருநாள்.‛ஈ படத்திற்கு பின் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜீவா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து ...

Read More


review

 Saturday, September 24, 2016

சென்னை: கபாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சீன் செம கலக்கலாக வந்துள்ளாதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப ...

Read More


Top