Cine Bits

சாய் பல்லவி மீது நடிகர் நாக சவுரியா புகார் கூறியுள்ளார்...

Tags: Sai Pallavi    Karu    Naga Shourya    Kanam   
Slug: Actor naga chaurya has filed a complaint against sai pallavi

நடிகை சாய் பல்லவி "கரு" தமிழ் படத்திலும்,அதே படம் தெலுங்கில் "கனம்" என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிக்கிறார். இந்த படப்பிடிப்பின் போது  இந்த நடிகை தனக்கு இடையூறு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கதறி அழாத குறையாக புகார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த நடிகை "அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் ஏன் இப்படி கூறினார் என்று தெரியவில்லை" என்று "டேக் இட் ஈசியாக" கூறியுள்ளார். ஆனாலும் ஹீரோவிற்கு நடிகை மீதிருந்த கோபம் தீரவில்லை போலிருக்கிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த "கனம்" படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஹீரோ கலந்துக்கவில்லை. இதனை கேள்வி பட்ட தெலுங்கு ஹீரோக்கள், அந்த பெண்ணு அந்த அளவுக்கு ஹீரோவை மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்று ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்.

sub news
Posted By
sumithra

Friday, March 9, 2018

Other Cine Bits

 Wednesday, March 7, 2018

நடிகர் அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம்  படத்தில் நடிக்க உள்ளார். அதுகடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படங்கள் தவிர, பிரபுதேவா அவரை சந்தித் ...

Ajith, nayanthara, Prabhu deva, Visuvasam, Vinoth

Read More


 Wednesday, March 7, 2018

தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா வலுவான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும்  "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடிக்கி ...

nayanthara, Anirudh , Kolamavu Kokila, COCo, Saranya, Jacqueline

Read More


 Tuesday, March 6, 2018

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏ ...

, Julie, Anitha, Neet exam

Read More


 Tuesday, March 6, 2018

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின ...

Selvaraghavan, Surya, Sai Pallavi, Rakul Preet Singh, S. R. Prabhu

Read More


 Monday, March 5, 2018

ரஜினி நடிக்கும் "2.0"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் "மேக்கிங் வீடியோவை" இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ...

Hindi , Rajini, shankar, Tamil, twitter, 2.0 teaser

Read More


Top