Cine Bits

பிரபல நடிகை வினோதினி கணவருக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி!

Tags: Vinodhini   
Slug: Actress vinodinis husband accident hospital admitted

பிரசாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியான ‘வண்ண வண்ண பூக்கள் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. இவர் திரைப்படங்களை தாண்டி ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். வினோதியின் கணவர் பெயர் வெங்கட் ஸ்ரீதர். இவர் ஒரு கட்டிட காண்ட்டிராக்டர். வெங்கட் ஸ்ரீதர், நேற்று திருவான்மியூரில் இருந்து மெரினா நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வாகனம் முன்னால் சென்ற ஒரு வண்டி மீது மோதியிருக்கிறது. அதில் இருவருக்குமே காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீதருக்கு வயிறு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

sub news
Posted By
anis

Wednesday, May 15, 2019

Other Cine Bits

 Tuesday, May 14, 2019

விஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி. விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் டிடி. அவரது ஜாலியான பேச்சு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பால் ...

DD

Read More


 Tuesday, May 14, 2019

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், ஜே.கே இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம், ஐஆர் 8. அனீபா, விஷ்வா, பிந்து, அப்புக்குட்டி, கராத்தே ராஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.வி.மணி. இசை, கோண்ஸ். சிங்கமுகம், சொல்ல மாட்டேன் ஆக ...

IR 8

Read More


 Tuesday, May 14, 2019

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வ ...

Varalakshmi

Read More


 Tuesday, May 14, 2019

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' ...

Madhavan

Read More


 Monday, May 13, 2019

பிக்பாஸ் தமிழின் 3வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. கமல் தொகுத்து வழங்கவுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட் தற்சமயம் நடைபெற்று வருகிறது. மேலும் இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல ...

Pooja Devaraya

Read More


Top