Cine Bits

ஹாலிவுட் பிரபலத்துக்கு குரல் கொடுக்கபோகும் ஐஸ்வர்யராய்

Tags: Aishwaraya Rai   
Slug: Aishwarya is the voice of hollywood celebrity

ஏஞ்சலீனா ஜூலி சிறு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள ஹாலிவுட் படம் மேல்பிசன்ட் மிஸ்ட்ரி ஆஃப் ஈவில். ஏஞ்சலீனாவுடன் எல்லி பான்னிங் நடித்துள்ளார். ஜோச்சிம் ரோனிங் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி இந்தியில் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியது.
இதில் ஏஞ்சலீனாவுக்கு ஐஸ்வர்யராய் டப்பிங் பேசுகிறார். இதுவரை பிற நடிகைகளுக்காகவோ தான் நடிக்காத படத்துக்காகவோ ஐஸ்வர்யா டப்பிங் பேசியது கிடையாது. முதல்முறையாக இன்னொரு ஹீரோயினுக்கு இந்த படத்தில் டப்பிங் பேசுகிறார்.

sub news
Posted By
anis

Wednesday, October 9, 2019

Other Cine Bits

 Wednesday, October 9, 2019

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட சொல்லி நடக்கும் தாக்குத ...

Kamalhaasan

Read More


 Wednesday, October 9, 2019

தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மிக சில ஒருவரில் நடிகர் மாதவனும் ஒருவர். அவரது பரிமாணத்தில் வெளியான அன்பே சிவம், ரன், ஆயுத எழுத்து போன்ற படங்களே சான்று. அனுஷ்கா ...

Madhavan

Read More


 Tuesday, October 8, 2019

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு ம ...

International Award

Read More


 Tuesday, October 8, 2019

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலைய ...

Ajith

Read More


 Tuesday, October 8, 2019

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயார ...

KalaiPuli SThanu

Read More


Top