Cine Bits

பாலிவுட் ஹீரோவுக்கு மனைவியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Tags: Keerthi Suresh   
Slug: Ajay devkhan keerti suresh

இதுநாள் வரை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் தற்போது ஹிந்தி சினிமாவில் களமிறங்கவுள்ளார். அவர் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கவுள்ளார். அமித் சர்மா இயக்கவுள்ள இந்த படம் ஸ்போர்ட்ஸ் சம்மந்தப்பட்ட என கூறப்படுகிறது.
ஷூட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Cine Bits

 Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் பெண்களை சீரழித்த கும்பல் செய்தியை கேட்டு உலகத் தமிழர்கள் நடுநடுங்கி போயுள்ளனர். இவர்களை என்னதான் செய்யலாம் என்று அவரவர் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர். அவ்வகையில் பிக் பாஸ் புகழ் ...

Vijayalakshmi

Read More


 Thursday, March 14, 2019

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. இந்த படத்திற்காக நூரின் ஷெரீப் தான் ஹீரோயி ...

Priya varrier

Read More


 Thursday, March 14, 2019

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வருகிற மார்ச் 15-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. படம் பற்றி ஹரிஷ் கல்ய ...

Harish kalyan

Read More


 Thursday, March 14, 2019

புதிய படமொன்றில் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இது கார்த்திக்கு 19-வது படமாகும். இன்னும் பெயர் வைக்கவில்லை, அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது. இதன் படப்பி ...

Karthi

Read More


 Wednesday, March 13, 2019

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள ...

Vijay

Read More


Top