Cine Bits

பிரபுதேவா இயக்கத்தில் அஜித்....

Tags: Ajith    nayanthara    Prabhu deva    Visuvasam    Vinoth   
Slug: Ajith in prabhudevaas direction

நடிகர் அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விசுவாசம்  படத்தில் நடிக்க உள்ளார். அதுகடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படங்கள் தவிர, பிரபுதேவா அவரை சந்தித்து ஒரு கதை சொல்லிருக்கிறாராம்.அந்த கதை அவருக்கு பிடித்துள்ளது, பக்காவாக ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொல்லிக்கிருக்கிறாராம். அதனால் அவரும் ஸ்கிரிப்ட் தயார்  பண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை நயன்தாராவின் மானேஜர் ராஜேஷின் கே.ஜ.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்கவும், அந்த நிறுவனத்திற்கு அவர் கால்ஷீட் கொடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

 

sub news
Posted By
sumithra

Wednesday, March 7, 2018

Other Cine Bits

 Wednesday, March 7, 2018

தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா வலுவான ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும்  "கோலமாவு கோகிலா" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ ...


 Tuesday, March 6, 2018

கடந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியவர் மாணவி அனிதா, இவருக்கு நீட் தேர்வு மூலம் அநீதி இழைப்பட்டதன் காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலையை தமிழகம் முழுவதும் பேசப்பட்டு தற்போது "அனிதா எம்.பி.பி.எஸ்" தலைப்பில் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக கொண்டு எடுக்கப்படுகிறது. அதில் ஜூலி அனிதா ...


 Tuesday, March 6, 2018

நடிகர் சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  சூர்யாவின் உறவினரான எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியார் ஃபிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரகுல்பரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகிறார்கள். இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக ...


 Monday, March 5, 2018

ரஜினி நடிக்கும் "2.0"படம் லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படத்தின் "மேக்கிங் வீடியோவை" இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 5.43 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஜப்பான்,கொரியா உள்ளிட்ட 15 மொழிகளில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் டீசரு ...


 Monday, March 5, 2018

ஸ்ரீ தேவியின் மறைவிற்கு பிறகு அவரது மூத்த மகள்  ஜான்வி மீது திரையுலகைச் சேர்ந்த அனைவரது கவனமும் அழுத்தமாக பதிந்துள்ளது. இவர் தற்போது 2016ம் ஆண்டு மராத்தி மொழியில் சூப்பர் ஹிட் கொடுத்த "சைரட்" படத்தை ஹிந்தியில் "ரீ மேக்" செய்து "தடாக்" என்ற  படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதத்தில் வெளியாக உள்ளது. அதற்குள் ஸ்ரீ தேவி இறந்துவிட்டார். மறைந்த ந ...


Top