Cine Bits

12 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னரின் வழக்கை வரலாற்றில் நடிக்கும் அக்ஷய்குமார் !

Tags: akshay kumar   
Slug: Akshay kumar plays history in the case of a 12th century king

சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. பாகுபலி, பத்மாவத், மணிகர்ணிகா, சைரா நரசிம்ம ரெட்டி படவரிசையில் தற்போது 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு 'பிருத்விராஜ்' என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் மன்னன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். முதன்முதலாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கிறேன் என்றும், அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் இந்த படம் வெளியாகும் என்றும் அக்‌ஷய்குமார் தெரிவித்து உள்ளார். 

sub news
Posted By
anis

Wednesday, September 11, 2019

Other Cine Bits

 Wednesday, September 11, 2019

தடம்', 'தடையற தாக்க' படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்கு ...

Vijaysedhupathy

Read More


 Tuesday, September 10, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்து வரவேர்பை பெற்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில ...

Trisha

Read More


 Tuesday, September 10, 2019

'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார ...

Dhanush

Read More


 Tuesday, September 10, 2019

சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா கபூர். இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இயற்கை அழகு என்பது நல்ல தூக்கம். தன்னை தானே மறந்து தூங்குபவர்களை பார்த்தால் பிடிக்கும். ...

Shraddha Kapoor

Read More


 Tuesday, September 10, 2019

படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்க ...

Priyanka Chopra

Read More


Top