Cine Bits

அஜித் படத்திலிருந்து விலகிய அக்‌‌ஷய் குமார் !

Tags: akshay kumar   
Slug: Akshay kumar to leave ajiths film

அக்‌‌ஷய் குமார் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்‌ஷ்மி பாம் படத்தில் நடித்துவருகிறார். காஞ்சனா படத்தின் ரீமேக்காக அப்படம் உருவாகிறது. இதுதவிர அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் வீரம். சிவா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை இந்தியில் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லொல் என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்குகிறார். அஜித் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அக்‌‌ஷய் குமார் ஒப்பந்தமான நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படக்குழுவில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ராஸி படத்தின் மூலம் பிரபலமான விக்கி கவு‌ஷல் இணைந்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Cine Bits

 Wednesday, June 12, 2019

சரத்குமார், சசிகுமார் ஆகிய 2 பேரும் இணைந்து நடிக்கும் படத்தில், சரத் குமார் மும்பை நகரின் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். ...

Sasikumar

Read More


 Tuesday, June 11, 2019

‘காக்க காக்க’ படத்தில் பயங்கர வில்லனாகவும், ‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்பட பல படங்களில் கதைநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். ஐ.பி.கார் ...

Jeevan

Read More


 Tuesday, June 11, 2019

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுக ...

Bhakiyaraj

Read More


 Tuesday, June 11, 2019

சின்னத்திரை பிரபலங்கள் ப்ரஜின்-சாண்ட்ரா ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ப்ரஜின் இன்ஸ்டாகிராமில் முதல்முறையாக தனது இரட்டைக்குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில ...

Prajin

Read More


 Tuesday, June 11, 2019

சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான ...

Nandhitha

Read More


Top