Cine Bits

அனுபமா குமார்: "என் மகன் மகிழ்வன்" படத்தின் அனுபவம்

Tags: Anupama Kumar    en makan makizhvan    Lokesh Kumar   
Slug: Anupama kumar experience of my sons jasmine

"என் மகன் மகிழ்வன்" படத்தை லோகேஷ் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார்,கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் நிலையை புரிந்த ஒரு தாயின் மன நிலை தான் இந்த படம் அம்மாவாக அனுபமா குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததை பற்றி அவர்" பெண்ணாக இருந்தாலும்,பையனாக இருந்தாலும் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் பெற்றோர்களின் கனவும் இந்த சமூகத்தில் மிகப்பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. குழந்தைகள் மன நிலை அறிந்து பெற்றோர்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். தற்போது அவர் ராஜா ரங்குஸ்கி, வெண்ணிலா கபடி குழு 2 மற்றும் இன்னோரு படத்திலும் நடித்து வருகிறார்.

sub news
Posted By
sumithra

Tuesday, March 27, 2018

Other Cine Bits

 Monday, March 26, 2018

நடிகர் ரஜினி, பா.ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்திற்கு பிறகு 'காலா' படத்திலும் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளன என கூறியுள்ளார். இந்த சண்டைக்காட்சிகளில் ரஜினி டூப் போடாமல் &nbs ...

kapali , Rajini, kaala, Pa Ranjith, Dhilip Subbarayan

Read More


 Monday, March 26, 2018

விஜய் மில்டன் இயக்கி வரும் கோலிசோடா -2 படத்தில் சமுத்திரக்கனி,கௌதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கௌதம்மேனன் கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்ட ...

Samuthirakani, Gautham Menon , Vijay Milton, Goli Soda 2

Read More


 Friday, March 23, 2018

“மைசன் இஸ் கே” என்ற படத்தை லோகேஷ்குமார் "என் மகன் மகிழ்வன்" என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார், ஜெயபிரகாஷ் , ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர். இந்த படம் ...

, Anupama Kumar, Sriranjani

Read More


 Friday, March 23, 2018

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் "எனக்கு பெரிய   ...

aruvi, Family, Aditi Balan, Arun Prabhu

Read More


 Thursday, March 22, 2018

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பிறகு நடிக்கவில்லை. சமீபத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆயத்தமாகி வருகி ...

Sneha, Prasanna

Read More


Top