Cine Bits

அனுஷ்காவின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளிவரவிருக்கும் நிசப்தம் படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் !

Tags: Anushka Shetty   
Slug: Anushka in a different role

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. கடைசியாக அனுஷ்கா நடிப்பில் பாகமதி படம் வந்தது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லை. உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததால் அனுஷ்காவை ஒதுக்கினர். இதனால் கடும் உடற்பயிற்சிகள் செய்து எடை குறைந்த பின் நிசப்தம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். 4 இந்தியர்களுக்கும் அமெரிக்க போலீசுக்கும் நடக்கும் கிரைம் திகில் படமாக தயாராகி உள்ளது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வசனமே இல்லாத படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, September 11, 2019

Other Cine Bits

 Wednesday, September 11, 2019

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் 8 படங்கள் திரைக்கு வந்தன. தற்போது மலையாளத்தில் மரக்காயர், தெலுங்கில் மிஸ் இந்தியா, இந்தியில் மெய்டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த ...

Keerthi Suresh

Read More


 Wednesday, September 11, 2019

சரித்திர காலத்து சம்பவங்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. பாகுபலி, பத்மாவத், மணிகர்ணிகா, சைரா நரசிம்ம ரெட்டி படவரிச ...

akshay kumar

Read More


 Wednesday, September 11, 2019

தடம்', 'தடையற தாக்க' படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்கு ...

Vijaysedhupathy

Read More


 Tuesday, September 10, 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்து வரவேர்பை பெற்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில ...

Trisha

Read More


 Tuesday, September 10, 2019

'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார ...

Dhanush

Read More


Top