Cine Bits

நடிகர் பாபிசிம்ஹா பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் ‘சீறும் புலி’

Tags: Bobby Simha   
Slug: Bobby simha in the role of pirabaharan in the film seerum puli

மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமஹேந்திராவின் மாணவர் - இயக்குனர் ஜி.வெங்கடேஷ்குமாரின் வியக்கவைக்கும் புதுப்படைப்பு 'சீறும் புலி'.இயக்குனர் ஜி. வெங்கடேஷ்குமாரின் புதிய படைப்பில், நடிகர் பாபி சிம்ஹாவின் பிரம்மாண்டமான நடிப்பில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரையுலகில் முதன்முறையாக வெளியாக இருக்கிறது.

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.

sub news
Posted By
Kollywoodtalkers

Tuesday, November 27, 2018

Other Cine Bits

 Tuesday, March 27, 2018

"என் மகன் மகிழ்வன்" படத்தை லோகேஷ் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார்,கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஓரின ஈர்ப்பாளராக இருக்கும் தன் மகனின் நிலையை புரிந்த ஒரு தாயின் மன நிலை தான் இந்த படம் அம்மாவாக அனுபமா குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததை பற்றி அவர்" பெண்ணாக இருந்தாலும்,பையனாக இருந்தாலும் ஒவ்வொருவரின் எதிர்பார் ...


 Monday, March 26, 2018

நடிகர் ரஜினி, பா.ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்திற்கு பிறகு 'காலா' படத்திலும் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளன என கூறியுள்ளார். இந்த சண்டைக்காட்சிகளில் ரஜினி டூப் போடாமல்  60 டிகிரி வெப்பத்திலும் கூட நடிக்க தயக்கம் காட்டவில்லை என ஆர்ச்சர்யப்படும் திலீப் சுப்பராயன். இந்த வயதிலும் கூட சண்டைக்காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது என கூறியுள்ளார்.

...

 Monday, March 26, 2018

விஜய் மில்டன் இயக்கி வரும் கோலிசோடா -2 படத்தில் சமுத்திரக்கனி,கௌதம்மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார். இந்த படத்தில் கௌதம்மேனன் கதைப்படி மிடுக்கான இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த காட்சிகள் கைதட்டல் வாங்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். இந்த படம் மார்ச் மாதம் வெளியாக இருந்து, திரையங்குகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கௌதம்மேனன் ச ...


 Friday, March 23, 2018

“மைசன் இஸ் கே” என்ற படத்தை லோகேஷ்குமார் "என் மகன் மகிழ்வன்" என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார், ஜெயபிரகாஷ் , ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர். இந்த படம் ஓரினபால் ஈர்ப்பாளரான தன் மகனை ஒரு தாய் எப்படி  எதிர் கொள்கிறார் என்பது கதை. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

...

 Friday, March 23, 2018

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் "எனக்கு பெரிய  இயக்குனர், சின்ன இயக்குனர் என நான் பார்க்கவில்லை. கதை தான் முக்கியம். கதை எனக்கும் என் அம்மா,அப்பா என அனைவருக்கும் கதை பிடிக்க வேண்டும். நல்ல கதை வரும் போது அதை தவற விடமாட்டேன். இன்னும் சில மாதங்களில ...


Top