Cine Bits

தனுஷ் இயக்கத்தில் கவுண்டமணி - ப.பாண்டி 2 ?

Tags: Dhanush   
Slug: Dhanush goundamani power pandy 2

நடிகர் தனுஷ் 2017-ம் ஆண்டு வெளியான 'ப.பாண்டி' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே தயாரித்திருந்த இப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 'ப.பாண்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ். அதில் கவுண்டமனியை நடிக்க வைக்கலாம் என்பது தான் தனுஷ் ஆசையாக இருந்திருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக படங்களில் பிசியாக நடித்து வருவதால் இப்போதைக்கு இயக்குநர் ஆசையைத் தள்ளி வைத்திருக்கிறார் தனுஷ். தான் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, 'ப.பாண்டி 2' படத்தைக் கண்டிப்பாக இயக்குவார் என்று தனுஷுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Cine Bits

 Thursday, February 13, 2020

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி&r ...

Surya

Read More


 Thursday, February 13, 2020

தற்போது வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வானம் கொட்டட்டும் படம் விக்ரம் பிரபு புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் பரவலாக நல்ல பாராட்டையும் குறிப்பாக விக்ரம் பிரபுவின் யதார்த்தமான நட ...

Vikram Prabhu

Read More


 Wednesday, February 12, 2020

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், கோப்ரா படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி ...

Vikram

Read More


 Saturday, February 8, 2020

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். அனால் திருமணம் பற்றிய தகவலேதும் கூறாமல் மௌனம் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த வருட இறுதியில் அவர்களுக்கு திருமணம் என்று ...

Ranbir Kapoor

Read More


 Saturday, February 8, 2020

அனுதினம் தன்னை அப்டேட் செய்துகொள்ளும் கமல்ஹாசன், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். ஆம் கமல்ஹாசன் இணைய தொடர் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். 'ஹ ...

Kamalhaasan

Read More


Top