Cine Bits

மலையாள ரீமேக்கில் தனுஷ் !

Tags: Dhanush   
Slug: Dhanush in malayalam remake

சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வுபெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஏற்படும் ஈகோ போதல் எந்த அளவிற்கு உச்சம் தொடுகிறது என்பதை இந்த படத்தில் பரபரப்பாக காட்டியிருந்தார்கள். அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு அமைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ஆதிகாலம் கதிரேசன் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தாடி வைத்த தனுஷின் கதாபாத்திரம் பிரிதிவிராஜ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கும் என்றும் இன்னொரு போலீஸ் போலீஸ் அதிகாரியான பிஜு மேனன் கிட்டத்தட்ட 56 வயதான கதாபாத்திரம் என்பதால் அதற்க்கு வேறு தோற்றமுள்ள நடிகர் தான் தேவை என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.   

sub news
Posted By
anis

Wednesday, March 18, 2020

Other Cine Bits

 Wednesday, March 18, 2020

மாஸ்டர் படத்தை கொண்டாடுவதற்கு முன்னதாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் தகவல் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றி படைத்த இயக்குனர ...

Vijay

Read More


 Wednesday, March 18, 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 990 ...

Corona

Read More


 Wednesday, March 18, 2020

சன் பிக்சர்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்திலிருந்து ஒரு படம் வருகின்றது என்றால் கண்டிப்பாக அந்த படம் ஹிட் தான் என்று கூறிவிடலாம். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களின் ப்ரோ ...

Sun Pictures

Read More


 Tuesday, March 17, 2020

‘ஜிப்ஸி’ நாயகி நடாஷா சிங் பொறி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர். சிறு வயது முதலே சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்று ஆசை­யாம். வளர்ந்து ஆளான ப ...

Natasha singh

Read More


 Monday, March 16, 2020

ரம்யா கிருஷ்ணன் , சோனியா அகர்வால், மீனா, தமன்னா, நித்தியா மேனன், பிரியா மணி, சுகன்யா என முன்னணி நடிகைகள் வெப் சீரியலுக்கு வந்து விட்டார்கள். இந்த வரிசையில் பூர்ணாவும் வந்திருக்கிறார். ஜீ 5 நிறுவனம் ...

Poorna

Read More


Top