Cine Bits

தனுஷ் அடுத்த பட டைட்டில் உலகம் சுற்றும் வாலிபன் !

Tags: Dhanush   
Slug: Dhanush in next film title ulagam sutrum valliban

'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றை தேர்வு செய்து இருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தலைப்பு 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று தகவல் வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். ஒரே கட்டமாக லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளார்கள்.

sub news
Posted By
anis

Tuesday, September 10, 2019

Other Cine Bits

 Tuesday, September 10, 2019

சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா கபூர். இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இயற்கை அழகு என்பது நல்ல தூக்கம். தன்னை தானே மறந்து தூங்குபவர்களை பார்த்தால் பிடிக்கும். ...

Shraddha Kapoor

Read More


 Tuesday, September 10, 2019

படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்தன. அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை குறித்து பிரியங்க ...

Priyanka Chopra

Read More


 Tuesday, September 10, 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் ஓரிரு படங்களில் நடித்த பிறகே அரசியல் கட்சி தொடங்குவார் என்ற யூகங்கள் நிலவுகின்றன. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அ ...

Rajini

Read More


 Tuesday, September 10, 2019

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் ந ...

Revathy

Read More


 Monday, September 9, 2019

பாகுபலிக்குப் பின் தெலுங்கிலிருந்து அதிக பட்ஜெட்டில், அதாவது சுமார் 240 கோடியில் உருவாகிவரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளிலும் இப்படம் ...

Aravindsamy

Read More


Top