Cine Bits

தனுஷின் அசுரன் படப்பிடிப்பு குறித்த சுவாரஸ்ய தகவல்!

Tags: #dhanush   
Slug: Dhanush new movie

மாரி 2 படம் வெளியாகி சிறப்பாக ஓடி வரும் இத்தருணத்தில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மறுபடியும் இணைந்து வெளியாகவிருக்கிற படம் அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி s தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மூன்றாம் வாரம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

sub news
Posted By
saran

Thursday, January 10, 2019

Other Cine Bits

 Thursday, January 10, 2019

நார்வேயில் கடந்த 9 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சிறந்த படமாக பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் தேர்வாகி உள்ளது. 96 படத்தில் ஜோடியாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகவும ...


 Thursday, January 10, 2019

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார், படத்தின் பெயர், ‘ஐரா.’ கே.எம்.சர்ஜுன் இயக்கவுள்ளார் இப்படத்தைப்பற்றி அவர் கூறியதாவது, "ஐரா" என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு திகில் படம் “நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும்,‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத் ...


 Wednesday, January 9, 2019

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அவ்விழாவில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது, "இப்போது எல் ...


 Wednesday, January 9, 2019

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் தெரிந்த ஒரு உச்ச நடிகர். இவர் நடிப்பில் இந்த பொங்கலுக்கு 'பேட்ட' படம் திரைக்கு வரவிருக்கிறது இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே தான் இருக்கின்றார். கட்சி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருவருடம் ஆகின்றது, ஆனால் தற்போது வரை அவர் வரவில்லை. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ‘இந்தியாவில் ரஜி ...


 Wednesday, January 9, 2019

'மாரி' படத்தின் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் சமீபத்தில் வெளியானது . பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், கிருஷ்ணா மற்றும் ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வைரல் ஹிட்டானது இதனைத் தொடர்ந்து மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளத ...


Top