Cine Bits

2.ஓ படத்தில் ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்!

Tags: 2.0    Emijacson    Rajini   
Slug: Emijacson fight with rajini in 20 film

தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோயின் சண்டை காட்சிகளில் நடிப்பது  அரிதான காரியமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால்,தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடித்து வரும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு அதிரடியான சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே அக்சய்குமாருடன் ரஜினி நடித்த ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ள ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு சண்டை காட்சியை பிரமாண்டமாக படமாக்குகிறாராம். ரோபோ கெட்டப்பில் எமிஜாக்சன் நடிக்கும் இந்த சண்டை காட்சியில் டூப் இல்லாமல் தானே நடிக்க சம்மதித்துள்ளாராம் எமிஜாக்சன். இந்த ஒரு சண்டை காட்சி மட்டுமே பத்து நாட்களுக்கு மேலாக படமாக்கப்பட உள்ளதாக​ தெரியவந்துள்ளது

sub news
Posted By
Nihi

Friday, September 16, 2016

Other Cine Bits

 Thursday, September 15, 2016

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் நடிப்பில் உருவாகும் படம் காஷ்மோரா.இதில் கார்த்தி மூன்று வித்தியாசமான​ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படம் பலங்கால​ கதைகலோடு அமைந்த​ திரில்லர் மற்றும் காமெடி கலந்த​ படம்.இப்படத்தில் ராஜா காதாப்பாத்திரத்தில் நடித்துள்ள​ கார்த்திக்கு வில்லியாக​ நயன்தாரா நடித்துள்ளார்.இதில் நயன்தாரா த ...


 Tuesday, September 13, 2016

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ்-கீர்த்திசுரேஷ், தம்பிராமையா, ராதாரவி மற்றும் பலர் நடிப்பில் உருவான​ படம் 'தொடரி.இப்படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'U' சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெறும் தகுதியை பெற்றுள்ளது.
 
இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டத்தை அடுத்து இந ...


 Thursday, September 8, 2016

தமிழில் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா.தற்போது தனுஷ் இயக்கும் பவர்பாண்டி படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.மேலும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என்ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த மீனாவைதான் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால், தற்போது மீனாவை விட நதியாவே மார்க்கெட்டில் இருப்பதால் அவர் ராஜ்கிரணுக்கு ...


 Wednesday, September 7, 2016

தனுஷ் பல​ துறைகளில் வெற்றி பெற்றுள்ளார்.இதில் நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகர்   என​ வலம் வந்த​ அவர் தற்போது இயக்குநராக அவதரிக்கவுள்ளார்.இந்நிலையில் இப்படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண் நாயகனாக​ நடிக்கவுள்ளார்.இப்படத்தின் மற்ற​ கதாப்பாத்திரத்திற்கான​ நடிகர்,நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்ப ...


 Tuesday, September 6, 2016

விக்ரம் பிரபுவுடன் இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் திரையுளகில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.அதன் பின்பு சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகனில் நடித்த​ கீர்த்தி சுரேஷ்க்கு அந்த படம் பெரிய ஹிட்டாக அமைந்தது. அதனால் அடுத்தபடியாக விஜய்யின் பைரவா படத்தில் ஒப்பந்தமான அவர், பின்னர் தெலுங்கு, மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கும் வா ...


Top